கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் அப்படி இப்படி ஆட்டம் போடும் அர்ச்சனா..!

நடிகை அர்ச்சனா ஹரிஷ் ( Archana Harish ) சமீபத்தில் சின்னத்திரை நடிகைகள் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் எளிதில் நுழைந்து விடுகிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மல்கோவா மாம்பழம் போலவும் இருப்பதால் நடிகை அர்ச்சனா விற்கும் வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தன.

தொடர்ந்து பிரபல நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் கண்கள் இவர் மீது பட ஆரம்பித்து விட்டன.

இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த வாலு திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் என்னதான் பல படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு சொல்லும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இவ்வாறு படவாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் அதைப்பற்றி கொஞ்சம் கூட வருத்தப்படாமல் நமது நடிகை அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். அந்த வகையில் எப்படி ரசிகர்களை கவரலாம் என்ற யுகத்தை கற்றுக்கொண்டு வலைதள பக்கத்தில் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு புதுப்பித்ததன் காரணமாக மக்கள் மட்டுமல்ல பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். ஏனென்றால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நமது அம்மணி பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். இந்த முயற்சிக்கு ஏதேனும் பட வாய்ப்பு கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கைகளை அசைத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …