இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – உத்தமபுத்திரன் நடிகை வெளியிட்ட வீடியோ..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

43 வயதாகும் சுரேகா வாணி ( Surekha Vani ) , புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி.

இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது.கடந்த 2010ம் ஆண்டு தனுஷ், ஜெனிலியா நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் சுரேகா வாணி.

அதன் பிறகு விக்ரமின் தெய்வ திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், உதயம் என்.எச் 4, ஜில்லா, பிரம்மன், வந்தா ராஜாவாதான் வருவேன் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அதே போல கடந்த 2019ம் ஆண்டு வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க :நுரை ததும்பும் குழியல் தொட்டியில் ஒயின் பாட்டிலுடன் கவர்ச்சி போஸ் – வைரலாகும் உத்தம புத்திரன் நடிகையின் ஹாட் புகைப்படம்..!

 

நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு, நான் தல – தளபதி ரசிகை என தெரிவித்த சுரேகா வாணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 43 வயதாகும் சீனியர் நடிகை சுரேகா வாணியின் கவர்ச்சி புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க : டார் டாராக கிழிந்த டெனிம் ஜீன்ஸ்.. தொள தொள டீசர்ட்..! – சூட்டை கிளப்பும் பிரியங்கா மோகன்..!

இந்த வயதிலும் இவர் இந்த அளவுக்கு ஹாட்டா இருக்காரே என்றும் வர்ணித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

மேலும், வித விதமாக போட்டோக்களை போடவும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அதே சமயம், இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …