Connect with us

அம்மாடியோவ்..! – ட்ராண்ப்ரெண்ட் ஜாக்கெட்.. அட நீங்களா இப்படி..? – வாயை பிளக்க வைத்த நடிகை ஆஷா சரத்..!

Asha Sharath

Actress | நடிகைகள்

அம்மாடியோவ்..! – ட்ராண்ப்ரெண்ட் ஜாக்கெட்.. அட நீங்களா இப்படி..? – வாயை பிளக்க வைத்த நடிகை ஆஷா சரத்..!

பரதநாட்டிய கலைஞரான ஆஷா சரத் (Asha Sharath) பாபநாசம் என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் இடத்தை பிடித்தார். பிரபல மலையாள திரைப்பட நடிகையான இவர் தமிழில் கமலஹாசனோடு நடித்த இந்தப் திரைப்படத்தின் மூலம் பிரபலமாக பேசப்பட்டார்.

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து தனது சினிமா உலக பயணத்தை 2012 ஆம் ஆண்டு துவங்கியிருக்கிறார். மேலும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடுவராக பணிபுரிந்த இவர் நிறைய ரசிகர்களை பெற்றுள்ளதால் இவரது இன்ஸ்டா பக்கத்தை அதிக அளவு ஃபாலோ செய்து வருகிறார்கள்.

Asha Sarath

Asha Sarath

முதல் படத்தில் கமலோடு தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் தூங்காவனம் என்ற படத்தில் கமலின் மனைவியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பையும் சிறந்த முறையில் பயன்படுத்தி தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்து இருப்பார்.

அதுமட்டுமல்லாமல் அண்மையில் வெளியான அன்பறிவு என்ற திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு அம்மாவாக நடித்து அனைவரையும் அசத்தி விட்டார். இவரது நடிப்புத் திறனை பார்த்து பல விருதுகள் இவருக்கு கிடைத்துள்ளது குறிப்பாக சைமா விருது விகடன் விருது ஃபீலிம் ஃபேர் விருது என்று அத்துனை விருதுகளையும் அள்ளிச் சென்றிருக்கிறார்.

Asha Sarath

Asha Sarath

அதுமட்டுமல்லாமல் ரேடியோ ஆசியா எப்எம்மில் இவர் ரேடியோ ஜாக்கியாக எட்டு வருடங்களுக்கு மேல் பணி புரிந்திருக்கிறார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 48 வயதை தொட்டிருக்கும் இவர் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்க கூடிய வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் உள்ளது.

Asha Sarath

Asha Sarath

இந்த புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து ரசித்து வருகிறார்கள்.

அண்மையில் தான் இவரது மகளுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் இவர் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வாயை பிளக்க வைத்து விட்டார்.

Asha Sarath

Asha Sarath

மேலும் வளர்ந்து வரும் இடம் நடிகைகள் எல்லோருமே இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தங்களது வாய்ப்புகள் அனைத்தும் பறிபோய்விடும். அந்த அளவுக்கு கூடுதல் கவர்ச்சியில் எந்த புகைப்படம் உள்ளதாக கூறி வருகிறார்கள்.

ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வரும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டதோடு ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டது என்று கூறலாம்.

Asha Sarath

Asha Sarath

இதனையடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை ரசிகர்கள் போட்டு இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறுகிறார்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top