இதுவரை காட்டாத கவர்ச்சி… கண் குளிர வைத்த ஆஷ்னா ஜவேரி..! – திணறும் இளசுகள்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ஆஷ்னா சவேரி ( Ashna Zaveri ), மும்பையில் இருந்து சந்தானம் நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைபடம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

ஆஷ்னா சவேரியின் அசத்தும் புன்னகை மற்றும் செம்ம ஃபிட் கட்டழகு ஃபிகருக்கு கிளாமர் மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ மச்சம் இருக்கு” உள்ளிட்ட படங்களில் நடித்த ஆஷ்னா சவேரிக்கு, பெரிய வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

திரை உலகில் சாதிக்க விரும்பும் ஆஷ்னா சவேரி, இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து தனது இளமை வழியும் கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியிட்டு வரும் நிலையில், தற்போது “உள்ளாடை மட்டும் அணிந்து முன்னழகு வனப்பை ரசிகர்களுக்கு காட்டி” வெளியிட்ட ரீல்ஸ் விடியோ இளசுகள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமாரான எண்ணிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களின் கூட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அவ்வப்போது ஹாட்டான கவர்ச்சி புகைப்படத்தை பதிவிடுகிறார்.

இந்நிலையில் தற்போது ஆஷ்னா சவேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார். கட்டுக்குழையாத தன்னுடைய கட்டழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …