சந்தானம் பட நடிகையா இது..? – என்னமா இப்படி பண்றீங்களே மா..! – புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் கிளாமரை காட்டுவது சாதாரண விஷயம் ஆனால் படங்களில் தன்னை தக்கவைத்துக்கொள்ள திறமையை காட்ட வேண்டியது அவசியம். அதை எடுத்த உடனேயே காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆஷ்னா சவேரி ( Ashna Zaveri ).

மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா பக்கம் வலம் வருகிறார் இவர் 2014ஆம் ஆண்டு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் நடித்து.தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் முதல் படமே இவருக்கு பெரும் புகழையும் பெற்றுத் தந்தது அதன் காரணமாக தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே இருந்தன.

ஆரம்பத்தில் பெரிதளவு கவர்ச்சியை காட்டக்கூடாது என்ற காரணத்தினால் படங்களில் இழுத்து போர்த்திக் கொண்டுதான் நடித்தார்.2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண் பானையும் திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை அதனை தொடர்ந்து ஆஷ்னா சவேரி.

பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம், இனிமே இப்படிதான் ஆகிய திரைப்படங்கள் பெரிதளவு வெற்றியை ருசிக்காமல் போனதால் நடிகை ஆஷ்னா சவேரி இருக்கின்ற இடம் தெரியாமல் காணாமல் போனார்.இதனால் மற்ற நடிகைகள் போல இவரும் கையில் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் நடிகை ஆஷ்னா சவேரி.

மாடலிங் துறையில் என்ன பண்ணினாரோ தற்போது அதையே பண்ண ஆரம்பித்து ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனது கவர்ச்சியான புகைப்படத்தை அள்ளி வீசி வருகிறார்.

---- Advertisement ----

இதன் மூலம் பட வாய்ப்பை அள்ளலாம் என அவர் முடிவு செய்துள்ளார் தற்போது ஆஷ்னா சவேரி தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்கள் சில இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----