டூ பீஸ் நீச்சல் உடையில்… சொட்ட சொட்ட நனைந்தபடி.. இணையத்தை சூடேற்றும் சந்தானம் பட ஹீரோயின்..!

ரசிகர்களை சொக்க வைக்க கூடிய அளவில் செம ஸ்டைலிஷ் ஆன லுக்கில் தற்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் ஆஸ்னா சவேரி சாட்.

இந்த புகைப்படத்தை பார்த்து விட்ட ரசிகர்கள் அனைவரும் பார்த்ததுமே சும்மா கும்முனு ஏறுதே என்ற வாக்கியத்தை கமண்டுகளில் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

படு நேர்த்தியான உடையில் பக்காவாக இவரது மேனி அழகை இன்ச் பை இன்ச் ஆக வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் திகைத்து விட்டார்கள். பாலில் செய்த பால்கோவாவை போல இவரது மேனி இருப்பதால் பக்குவமாக அதை எப்படி பயன்படுத்துவது என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.

இளசுகளின் மத்தியில் ஒரு குட்டி புயலை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் புகைப்படம் மார்கழி மாத குளிருக்கு சூட்டை கிளப்பும்படி உள்ளது.

ஆஸ்னா சவேரி சாட் இவர் சிறந்த நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த மாடல் அழகையும் ஆவார். தமிழைப் பொறுத்தவரை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமாக இருந்தார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

---- Advertisement ----

இவர் காமெடி நடிகரான சந்தானத்துடன் இணைந்து இனிமேல் இப்படித்தான் எனும் படத்தில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டார். மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் ஒரு பிசியான நடிகை என கூறலாம்.

மேலும் ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்குவதற்காக கூட இவர் அடிக்கடி ஹார்ட் போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவார்.

இந்நிலையில் தன்னுடைய தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கவர்ச்சியான புகைப்படத்தினை ரசிகர்கள் பார்த்ததோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இருக்கிறார்கள்.

அடுத்து பலருக்கும் ஷேர் செய்யப்படும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டது. இணையத்தில் ட்ரெண்டிங் ஆக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பலரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருவதால் இணையமே சூடு பிடித்து விட்டது என்று கூறலாம்.

---- Advertisement ----