வெள்ளை ப்ரா.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுதே.. ஆஸ்னா தாறுமாறு க்ளிக்ஸ்..!

திரைப்பட நடிகையும், மாடலுமான ஆஷ்னா சவேரி தமிழ் மொழியில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் வானதி என்னும் பெயரில் தாவணி பாவாடையில் இளைஞர்களின் மனதை வ்ருடி இருந்தார்.

இதை தொடர்ந்து இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவரான ஆஷ்னா சவேரி தனது பாவனைகளால் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் இறுதியாக விமல் நடிப்பில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் படு கிளாமராக நடித்து இருந்தார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.இதனால் அவ்வப்போது கவர்ச்சி சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இவரின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் சகிதமாக யோகா செய்யும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் வியர்க்க வைத்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …