அசினா இது..? – உடல் எடை கூடி குண்டாகி போன அசின்..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அசின் திடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

நடிகர் அக்ஷய் குமாருடன் ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் கொடுத்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அசின் பிரபல தொழிலதிபரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராகுல் ஷர்மா என்பவரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது தற்போதைய ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார் நடிகை அசின்.

சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். தமிழ் படங்களில் இழுத்துப் போர்த்திக்கொண்டு எடுத்தாலும் தெலுங்கு படங்களில் படு கிளாமரான கவர்ச்சி குதிரையாக வலம் வந்தார் நடிகை அசின்.

அதிலும் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ஓவர் டைட்டான உடைகளை அணிந்து கொண்டு இவர் போட்ட கவர்ச்சி ஆட்டம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

சினிமாவில் அறிமுகமானபோது புசுபுசுவென இருந்த நடிகை அசின் பாலிவுட்டில் நடிக்க போகிறோம் என்று உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் தற்போது மீண்டும் உடல் எடை கூடி புசுபுசுவென மாறியுள்ளார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வந்த இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இப்போதும் கூட நீங்கள் ஹீரோயினாக நடிக்கலாம் அதே இளமையுடன் இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Popular posts:

Check Also

130 ரூவா சரக்கா இருந்தாலும் சரி தான்.. ஊத்தி கொக்கும் அம்மா.. மூக்கு முட்ட குடிக்கும் நம்பர் நடிகை..!

நம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த பொழுது நம்பர் நடிகை முறையான போதை வஸ்துக்கள் கிடைக்காமல் திண்டாடிய விவகாரத்தை பற்றி …