வெர்ஜினி*டி-யை இழக்க சரியான வயசு இது தான்..! – அதுல்யா ரவியின் பதிலை பாருங்க..!

Athulya Ravi : நடிகை அதுல்யா ரவி அதை இழக்க இது தான் சரியான வயது என தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை அதுல்யா ரவி.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அதுல்யா ரவி தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நபர் பல்வேறு விவகாரமான கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார் விஜே பார்வதி பேட்டி எடுக்க நடிகை அதுல்யா ரவி அந்த பேட்டியில் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது நான் சில வித்தியாசமான விவகாரமான கேள்விகளை கேட்க போகிறேன் அதற்கு நீங்கள் டக்கென பதில் சொல்ல வேண்டும் என அதுல்யாவிடம் கூறினார் VJ பார்வதி.

சரி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்று இசைவு கொடுத்தார் நடிகை அதுல்யா ரவி. இதனை தொடர்ந்து வெர்ஜுனி*டியை இழக்க சரியான வயது எது..? என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு என்னை பொறுத்தவரை 21 வயது முதல் 25 வயது வரை என்று கூறுவேன் என கூறியிருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.

தொடர்ந்து திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதாக சரியா..? அல்லது திருமணத்திற்கு பிறகு உடலுறவு கொள்வது சரியா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அதுல்யா ரவி திருமணத்திற்கு பிறகு தான் நம்முடைய கலாச்சாரத்திற்கு ஒத்துவரும். என்னை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகு உறவு கொள்வது தான் சரியாக இருக்கும்.

ஆனால் மாறிவரும் கால சூழ்நிலையில் பலரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். அது ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுடைய முடிவு. அதில் அதிகாரம் செலுத்த யாருக்கும் உரிமை கிடையாது.

அதே சமயம், நம்முடைய கலாச்சாரத்தின் படி இருக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு பிறகு உறவு கொள்வது தான் சரியாக இருக்கும் என பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …