“அடடா.. அல்வா துண்டு இடுப் இடுப்…” – படு சூடான கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அதுல்யா.!

நடிகை அதுல்யா ரவி ( Athulya Ravi ) சமூக வலைதளங்களில் இவர் புகைப்படங்களை வெளியிட்டாலே அது வேறலெவலில் டிரெண்டாகி விடும். அந்த அளவுக்கு அதுல்யா ரவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.இன்ஸ்டாகிராமில் இவரை 2.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அடிக்கடி ரசிகர்களுக்காக புதிய புதிய போட்டோஷூட்களை நடத்தி போஸ்ட்களை போட்டு வருகிறார்.கோலிகுண்டு கண்ணழகி, கன்னக்குழி அழகி என கோலிவுட்டில் பெயர் எடுத்தவர் அதுல்யா ரவி.

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இவர் பால்வாடி காதல் என்ற குறும்படம் மூலமாக நடிகையாக மாறினார். இதையடுத்து 2017ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையும் படிங்க : “தொடச்சி வச்ச மார்பில் கல்..” – எல்லாமே பச்சையா தெரியுதே.. – அலற விடும் அதுல்யா..!

முதல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுத்தரவில்லை என்றாலும், இவரின் எடுப்பான அழகால் இளசுகளில் மனதில் இடம்பிடித்தார்.

இதையடுத்து, ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து வந்த அதுல்யா ரவி தனது ரூட்டை கிளாமர் பக்கம் அப்படியே திருப்பினார்.

இதையும் படிங்க : “ப்ளீஸ் Delete பண்ணுங்க…” – சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் அதுல்யா ரவி..! – வைரலாகும் புகைப்படம்..!

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி மற்றும் சமீபத்தில் சாந்தனு மற்றும் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி தூக்கலாக நடித்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தற்போது தெலுங்கு படத்தில் புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இவர் புகைப்படங்களை வெளியிட்டாலே இணையத்தில் அதிக டிரெண்டாகி விடும். அந்த அளவிற்கு இவரின் மவுஸு கூடி வருகிறது.

அந்த வகையில், தற்போது ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வரும் அதுல்யா, கருப்பு நிற சேலையில் உதட்டில் புன்னகையுடன் இடுப்பு தெரிய கொடுத்துள்ள போஸ் இளசுகளை சுண்டி இழுத்து வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், அடடா அல்வா துண்டு இடுப்.. இடுப்.. என்று வர்ணித்து வருகின்றனர்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!