பிரபல நடிகை அதுல்யா ரவி தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து, ஏமாளி, நாடோடிகள், முருங்கைகாய் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் அதுல்யா ரவி இணைய பக்கங்களில் அவ்வப்போது படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
சமீபத்தில், நடிகர் சாந்தனு-வுக்கு ஜோடியாக முருங்கைகாய் சிப்ஸ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் படு சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கிட்ட தட்ட பிட்டு படம் ரேஞ்சுக்கு தான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்சிகளும் இருந்தன. நடிகை அதுல்யா ரவியின் கவர்ச்சியை மட்டுமே பிரதானமாக ப்ரமோஷன் செய்து வெளியானது முருங்கைகாய் சிப்ஸ் திரைப்படம்.
ஆனால், வந்து இடம் போன தடம் தெரியாமல் போய் விட்டது. இந்நிலையில், திரைப்படங்களிலேயே பிட்டு படம் ஓட்டும் அதுல்யா ரவியிடம் பிரபல தொகுப்பாளினி VJ பார்வதி நீங்கள் இதுவரை பிட்டு படம் பார்த்திருக்கிறீர்களா..? எந்த வயசில் முதன் முறையாக பிட்டு படம் பார்த்தீங்க என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அதுல்யா ரவி, சத்தியமாக நான் அந்த மாதிரியான படங்களை பார்த்தது கிடையாது. அதனை பார்க்க வேண்டும் என்று யோசித்தது கூட கிடையாது.
சினிமாவில் பிஸியான பிறகு வேறு மொழி படங்களை பார்ப்பேனே தவிர அந்த மாதிரியான படங்கள் பார்க்க வேண்டும் என்று ஒரு நாள் யோசித்தது கூட கிடையாது. அதற்க்கான வாய்ப்போ, தேவையோ எனக்கு அமையவில்லை என்று கூறியுள்ளார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.