தொடச்சி வச்ச மார்பில் கல்.. – தோல் நிற மேலாடையில்.. படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அதுல்யா..!

ஹோம்லியான லுக்கில் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அதுல்யா ரவி.அதுல்யாவின் படங்கள் இணையத்தில் அதிகம் டிரெண்டாகி வருவதால் இவரின் மவுஸு கூடியுள்ளது.தமிழகத்தை சேர்ந்த அதுல்யா ரவி கோவையில் பிறந்தவர். ‘பால்வாடி காதல்’ என்னும் குறும்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா தனது புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.குறும்படம் மூலம் பேமஸ் ஆன இவர் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘காதல் கண் கட்டுதே’ படம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதையடுத்து கதாநாயகம், ஏமாளி, , நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உள்ளிட்ட பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தன. இதன் மூலம் அறியப்பட்ட நாயகியானார்.துவக்கத்தில் கவர்ச்சி குறைவாக காட்டி வந்த அதுல்யா. முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் வேற லெவலில் மயக்கி இருந்தார்.

முன்னதாக ஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரியிலும் நாயகியாக நடித்திருந்தார்.தற்போது புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படம் வெளியிடுவதன் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் அதுல்யா.அதுல்யா ரவி கிளாமர் புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்தில் அதிக லைக்குகளை குவித்து விடும் அந்த வகையில் தற்போது வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது.

தற்போது லோ நெக்.. அறஞ்சு கலர் சிலிவ் லெஸ், ஜீன்ஸ் பேண்டில் அதுல்யா ரவி கொடுத்துள்ள கிளாமர் போஸ் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை …