கவர்ச்சியில் கொழுந்து விட்டு எரியும் அதுல்யா ரவி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட நடிகை அதுல்யா ரவி ( Athulya Ravi ) தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இளம் கதாநாயகிகள் பிரபலமானவராக கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்க ஆரம்பத்தில் குறும்படங்கள் மற்றும் அறிமுக நாயகர்களுடன் நடித்து வந்த இவருக்கு அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது.

படங்களில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரும் விரும்பும் நடிகையாக உள்ள அதுல்யா கடைசியாக வெளியான சில திரைப்படங்களில் கவர்ச்சியை கண்டமேனிக்கு காட்டி இளசுகளை தவிக்க விட்டுள்ளார்.

குறிப்பாக ஜெய்யின் 25வது திரைப்படமான கேப்மாரியில் எக்கச்சக்கமான இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் படுக்கையறை காட்சிகள் முத்தக் காட்சிகள் என தெறிக்க விட்டவரை பார்த்து பலரும் மிரண்டு பார்க்க மீண்டும் ஜெய்யுடன் மீண்டும் இணைந்து எண்ணித்துணிக படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதில்லை என்றாலும் குறைவான படங்களில் நிறைவான கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி வர இப்பொழுது சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

காமெடி கலந்த கலகலப்பான படமாக உருவாகி வருகிறது. இனிமேலும் இழுத்துப் போத்திக் கொண்டு நடித்தால் வாய்ப்புக்கள் வராது என்பதை அறிந்து கொண்ட அதுல்யா கதைக்கு தகுந்தாற்போல் கவர்ச்சிக்கும் ஓகே சொல்லி இருக்க நல்ல கதைகளை கேட்டு வருகிறார்.

ஏற்கனவே அதுல்யா வெளியிட்ட பல ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் திணறடித்து வைரலானது இப்பொழுது மீண்டும் அதே பாணியில் காரசாரமான கவர்ச்சி காட்டி தெறிக்க விட்டுள்ளார்.

புடவையில் தனது முதுகின் அழகு அப்பட்டமாக தெரிய மயக்கும் பார்வையால் ரசிகர்களை ஏங்க விடும் அதுல்யாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை கொதிக்க விட்டு வைரலாகி வருகிறது.