இது உடம்பா..? சந்தன கட்டையில செதுக்குனு சிலையா..? – கொசுவலை டாப்ஸ்..! – அதுல்யா ரவி டக்கர் டோய்..!

தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. அதனை தொடர்ந்து நாடோடிகள் 2 ஏமாளி முருங்கைக்காய் சிப்ஸ், கேப்மாரி, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அழகான முகம் வாட்டசாட்டமான தோற்றம் என நெகுநெகுவென நெய் குழந்தை போல இருக்கும் நடிகை அதுல்யா ரவிக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தன்னுடைய கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் நடிகை அதுல்யா ரவி.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த சைமா திரைப்பட விருது விழாவில் கொசுவலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு போன்ற முன்னழகை எடுப்பாக தெரிய வந்திருந்தது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடலோடு ஒட்டிய பாவாடை அணிந்து இருக்கும் இவர் தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரியும் படி நின்றிருக்கிறார். மட்டுமில்லாமல் நகை அலங்காரம் செய்தது போல இருக்கும் இவருடைய மேலாடை ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளது.

தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக தெரிவது போல போஸ் கொடுத்திருக்கும் இவர் தன்னுடைய அக்குள் அழகும் ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் படி ஒரு கையை தூக்கி சுவற்றில் சாய்ந்து போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகின்றது.

பொதுவாக நடிகைகள் எப்பொழுதுமே ஸ்லீவ்லெஸ் உடை அணிவது வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி தேவதையாக ஜொலிக்கப் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

மேலும் தன்னுடைய கை விரல்களை அலங்கரிக்கும் விதமான கருப்பு நிற பூ போன்ற ஒரு மோதிரத்தை அணிந்து கொண்டிருக்கும் அதுல்யா ரவியின் கை விரல்களை அந்த பூ போன்ற மோதிரம் அலங்கரிக்கின்றது.

இது உடம்பா..? இல்ல சந்தன கட்டையில் செதுக்கிய  சிலையா..? என்று வர்ணிக்கும் அளவுக்கு பளபளவென இருக்கும் இவருடைய கை தொடைகள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறது.

பிறை நிலா போன்ற அமைப்பில் நீளமான தோடு அணிந்திருக்கும் அத்தனை ரவியின் இந்த தோடுகள் அவருடைய காதின் அழகை இன்னும் மெருகூட்டி காட்டுகின்றது. ஆடைக்கேற்ற சிகை அலங்காரம் செய்து கொண்டிருக்கும் மத்தியில் இந்த புகைப்படங்களில் கவர்ச்சி தேவதையாக ஜொளிக்கிறார் என்று வர்ணித்து  வருகின்றனர் ரசிகர்கள்.