“டே.. அது பொண்ணுடா.. பரோட்டா மாவு மாதிரி பிசையுறீங்க..” – ஆந்திராவில் அதுல்யா ரவி-யின் நிலைமை..!

அதுல்யா ரவி கடந்த 2017ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். கோவையை சேர்ந்த இவர், சென்னையில் பட்டப் படிப்பை முடித்தவர்.

ஆரி நடித்த நாகேஷ் திரையரங்கம் படத்தில், ஆரியின் தங்ககையாக, அதுல்யா ரவி நடித்திருந்தார். ஏமாலி, சுட்டுப்பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் அதுல்யா ரவி நடித்திருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் நடிக்கும் ஆர்வமும், நடிப்பு திறமையும் இருந்தால் மட்டுமே சினிமா துறைக்குள் வர முடியும். சினிமாவில் அடுத்தடுத்து நல்ல கேரக்டர்களில் நடித்து, பெயர் வாங்க முடியும், புகழை சம்பாதிக்க முடியும்.

அதுல்யா ரவி
Atulya Ravi

ரேவதி, நதியா, சுகாசினி, ஊர்வசி போன்ற நடிகைகள் அப்படித்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார்கள், நல்ல படங்களில், நல்ல இயக்குநர்களின் வழிகாட்டுதலின்படி நடித்து, நல்ல நடிகைகளாக தேசிய விருதுகளை பெற்றனர். இன்றும் அவர்களது நடிப்பை, ரசிகர்கள் பார்த்து, ரசித்து பாராட்டவே செய்கின்றனர்.

அதுல்யா ரவி
Atulya Ravi

ஆனால், இன்றைய சூழல் அப்படியல்ல. துவக்கத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் மட்டுமே,கதாநாயகிகள் கவர்ச்சி காட்டி நடிப்பதாக படங்கள் எடுக்கப்பட்டன. அதுவும் ஹீரோயிசம் நிறைந்த தெலுங்கு சினிமாவில், கதாநாயகிகள் அணிந்துவரும் கிளாமர் ஆடைகளும், அவர்களது மிகையான, அபத்தமான நடிப்பும், பேச்சும் அந்த கேரக்டரில் ஒரு நடிகையால் நடிக்க முடியுமா என எண்ணுகிற அளவுக்கு, மிக மோசமாக இருக்கும்.

ஆனால், தமிழ் சினிமாவில் கே பாலசந்தர், மணிரத்னம், பாரதிராஜா, பாலுமகேந்திரா,ஸ்ரீதர், மகேந்திரன் போன்ற பண்பட்ட இயக்குநர்கள் இருந்தனர், சினிமாவுக்கும், நிஜ வாழ்க்கைக்கும் அதிக தூரம் இல்லாத யதார்த்த படங்களை எடுத்தனர், கதாநாயகிகளின் கேரக்டர்களை கவுரவப்படுத்தினர்.

அதுல்யா ரவி
Atulya Ravi

ஆனால் இன்று தளதளப்பான உடலும், நிறமும் தாராளமான முன்னழகு, பின்னழகை காட்டும் தகுதி இருந்தால் போதும், நடிகையாகி விடலாம் என்ற நிலையில், பல புதுமுக நடிகைகள் சினிமாவுக்குள் வந்துகொண்டே இருக்கின்றனர்.

குறுகிய காலத்தில், ரசிகர்களிடம் பெயர் பெற வேண்டும், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்ற இலக்கை லட்சியமாக கொண்டு சினிமாவுக்குள் வரும் நடிகைகள் எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும், அதில் தாராளமாக நடிக்க முன்வருகின்றனர்.

அதுல்யா ரவி
Atulya Ravi

உதாரணமாக அட்டக்கத்தி படத்தில் நடித்த நந்திதா, இப்போது தெலுங்கு சினிமாவில், கவர்ச்சி நாயகியாக நடித்து வருகிறார். அதே வரிசையில் இப்போது அதுல்யா ரவியும் இணைந்துவிட்டார்.

அதுல்யா ரவி நடித்துள்ள தெலுங்கு படத்தில், அநியாயத்துக்கு கவர்ச்சி காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிலும், அதுல்யா ரவியுடன் ஹீரோ செய்யும் சேட்டைகளை பார்த்தால் ‘அது பொண்ணுடா.. பரோட்டா மாவு மாதிரி பிசையுறீங்க,’ என்று கேட்பது போல உள்ளது.

அதுல்யா ரவி
Atulya Ravi

அப்படி பிசையும் காட்சிகளில் கூட முகத்தை சிரித்தபடி, மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு அதுல்யா ரவி நடித்திருப்பது, இன்னும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற வேண்டுமே, என்ற பேராசையான நிலையில்தான், என்பதும் ரசிகர்களுக்கு புரியாமல் இல்லை. ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்; கவர்ச்சி இருக்கும் போதே காட்டிக்கொள்’ என்பதுதான், அதுல்யா ரவி போன்ற இன்றைய நடிகைகளின் நிலையாக இருக்கிறது. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்,