“பாத்தாலே தூக்குதுங்க…” – கடற்கரையில் படு மோசமான கவர்ச்சி உடையில் “பேச்சுலர்” பட ஹீரோயின்..!

நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையுடன் செம ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார். நடிகை திவ்யபாரதி மாடலிங் மற்றும் நடிப்பின் மூலம் புதுமுக நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2015 ஆம் ஆண்டில் பிரபலமான புதிய முகம் மாதிரி’ என்ற தலைப்பில் பங்கேற்று வெற்றிபெற்றார். அவர் 2016 ஆம் ஆண்டு கோவை இளவரசி என்ற விருதையும் வென்றுள்ளார்.

பெரிய திரையில் இறங்குவதற்கு முன் குறும்படத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் பேச்சுலர் எனும் படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் நடிகர் ஜி வி பிரகாஷின் ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்து அறிமுகமாகியுள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக வலம் வருகிறது.நடிகை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது செம கவர்ச்சியான ஃபோட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்க வைப்பது வழக்கம்.

.திவ்யா முற்றிலும் கவர்ச்சியான ஃபோட்டோக்களை மட்டும் போஸ்ட் செய்து ரசிகர்களின் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.ரசிகர்கள் திவ்யாவின் கவர்ச்சி அழகில் மெய் மறந்து அவரை இணையத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.