இனிமே Full கவர்ச்சி தான்.. சிவகுமாரை வெறுப்பெற்ற Bra’வுடன் வந்த ஜோதிகா..!

இனிமே FULL கவர்ச்சி தான்.. சிவகுமாரை வெறுப்பெற்ற BRA’வுடன் வந்த ஜோதிகா..!

தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களுக்கு நடுவே காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்து கொள்வது என்பது வழக்கமான விஷயம்தான். அப்படியாக தமிழ் சினிமாவில் இரண்டு பேருமே அதிக பிரபலமான நட்சத்திரங்களாக இருந்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஜோதிகாவும் சூர்யாவும்.

ஜோதிகா வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதற்குப் பிறகு நிறைய முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து கதாநாயகியாக நடித்திருக்கிறார் ஜோதிகா. ஜோதிகாவை பொறுத்தவரை ஓரளவு கவர்ச்சி காட்டி நடிக்க கூடியவர்தான் என்று கூறலாம்.

சிவக்குமாருக்கு இருந்த தயக்கம்:

அதனாலயே நடிகர் சிவகுமாருக்கு இவரை மருமகளாக ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்கிற விதிமுறையின் அடிப்படையில் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இனிமே Full கவர்ச்சி தான்.. சிவகுமாரை வெறுப்பெற்ற Bra’வுடன் வந்த ஜோதிகா..!

தொடர்ந்து இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார் ஜோதிகா. இந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு மும்பைக்கு வீடு வாங்கி சென்றார் ஜோதிகா. அதற்கு பிறகு அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை ஜோதிகா சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்பொழுது அதிக கவர்ச்சியான உடை அணிந்து அதில் கலந்து கொண்டிருக்கிறார் ஜோதிகா. இதற்கு முன்பு திருமணத்திற்கு பிறகு சுத்தமாக கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்த ஜோதிகா திடீரென்று இப்படி கவர்ச்சி காட்டி வந்திருப்பது பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக தான் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஆளே மாறிய ஜோதிகா:

மும்பை சென்றதும் ஜோதிகா மொத்தமாக ஆளே மாறிவிட்டார் என்று பலரும் பேசிவரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் இதுக்குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சிவக்குமாருக்கு ஆரம்பம் முதலே ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் விருப்பம் இருக்கவில்லை.

ஆனால் ஜோதிகா தொடர்ந்து ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் நடிக்கிறேன் என்று கேட்டுக் கொண்டதால் சிவகுமார் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து ஜோதிகா நடிக்க தொடங்கினார். நிறைய திரைப்படங்களில் அவர் புது புது கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இனிமே Full கவர்ச்சி தான்.. சிவகுமாரை வெறுப்பெற்ற Bra’வுடன் வந்த ஜோதிகா..!

இது சிவகுமாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் மும்பைக்கு குடி போனார் ஜோதிகா. மும்பைக்கு செல்லும் பொழுது சூர்யாவையும் வருமாறு கூறினார். ஜோதிகாவின் பேச்சுக்கு சூர்யா மறுபேச்சு பேச மாட்டார். அதனால் அவரும் ஜோதிகாவுடன் சேர்ந்து மும்பைக்கு சென்றார்.

இப்பொழுது மும்பைக்கு சென்ற பிறகு விருது வழங்கும் விழாவில் தனது வயதை மீறிய ஆடை ஒன்று அணிந்து ஜோதிகா வந்திருந்தார். இது கண்டிப்பாக சிவகுமாருக்கு கஷ்டத்தைதான் கொடுத்து இருக்கும். இது குறித்து கண்டிப்பாக புலம்பி கொண்டுதான் இருப்பார் சிவகுமார் என்று இந்த விஷயம் குறித்து கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.