எங்க போனாலும் என்கிட்ட தான் வந்தாகணும்.. மதுபான நடிகையை வேட்டையாடிய பந்து நடிகர்..!

திரை உலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஒரு நடிகை தொடர்ந்து ஒரு நடிகருடன் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தாலே கிசுகிசுக்க ஆரம்பித்து விடுவார்கள்.


அந்த வகையில் தனது பெயரில் மதுவை இணைத்து வைத்திருக்கும் நடிகை ஒருவரை பந்து நடிகர் வேட்டையாடிய விஷயம் பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

எங்கே போனாலும்..

நீ எங்கே போனாலும் கடைசியில் என்னிடம் தான் வர வேண்டும் என்று கொக்கரிக்க கூடிய நபர்கள் பலரைப் பார்த்து இருக்கலாம். அது போல இந்த பந்து நடிகரும் இந்த நடிகை எங்கு சென்றாலும் தன்னை நாடி வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய பெயரிலேயே மதுபானத்தை வைத்திருக்கும் அந்த நடிகை ஒரு காலத்தில் தென்னிந்திய திரையுலகை கலக்கிக் கொண்டிருந்தவர்.
இவர் தெலுங்கு திரைப்படங்களில் பிரதானமாக நடித்துக் கொண்டிருந்த இவர் சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

அந்த நேரத்தில் தன்னுடன் நடித்த சக பந்து நடிகருடன் இவர் காதலில் இருக்கிறார் என்று கிசு கிசுக்கப்பட்டார். இது இவருடைய திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய பங்கமாக அமைந்தது.

இந்த கிசு கிசுவுக்கு பிறகு இவருடைய மார்க்கெட் சடசடவென சரிந்தது. பொதுவாக கிசுகிசு வெளியானாலே அந்த நடிகைகள் மார்க்கெட் உயரும் என்பது வாடிக்கை.

ஆனால் அப்படியே இவருக்கு நேர்மாறாக நடந்தது. ஏனென்றால் பரவியது கிசுகிசு கிடையாது.., உண்மை. கிசுகிசு மட்டும் கிளம்பினால் அந்த விஷயம் பொய்யாக தான் இருக்கும். எனவே அந்த நடிகைகளின் மார்க்கெட் உயரும்.

என்கிட்ட தான் வரணும்..

ஒரு வேளை அந்த கிசுகிசு உண்மையாக இருந்தால் அதுவே அந்த நடிகைகளுக்கு ஆபத்தாக மாறிவிடும். இதற்கு காரணம் கிசுகிசுக்கப்படும் நடிகரின் கட்டுப்பாட்டில் அந்த நடிகை இருப்பார். இதனால் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என யாருமே அந்த நடிகையை எளிதாக அணுக முடியாது.

அப்படி தன்னுடைய கால்சீட் வேண்டுமென்றால் பந்து நடிகரிடம் முதலில் கதையை சொல்லி ஒப்புதல் வாங்குங்கள் என்று காதல் மயக்கத்தில் தன்னுடைய திரை வாழ்க்கையை தொலைத்தவர்
இந்த மதுபான நடிகை.

ஆனால் பந்து நடிகரோ தனக்கு நெருக்கமான இயக்குனர்கள் கால்ஷீட் கேட்டால் மட்டுமே மதுபான நடிகையின் கால் சீட்டை வாங்கி கொடுத்திருக்கிறார். மற்ற படி வேறு யார் கேட்டாலும் அவர்கள் முகத்தை பார்த்ததுமே கால் சீட்டு இல்லை என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

இதனால் மார்க்கெட் சரிந்து ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போனார். அடுத்த சில வருடங்களில் ஆளை மாற்றிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார் பந்து நடிகர்.

மதுபான நடிகையை வேட்டையாடிய பந்து நடிகர்..

யாரை நம்பி தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொலைத்தாரோ… அவரால்.. சினிமா வாழ்க்கையும் போய்விட்டது. கடைசியில் அவரும் போய்விட்டார் என்ற நிலையில் வெளிநாட்டில் தன்னுடைய நீண்ட கால நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் தற்போது வரை அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் அவர் தஞ்சம் புகுந்துள்ள இடம் பந்து நடிகர் தான். தற்போது நடிகைக்கு மார்க்கெட்டில் டிமாண்ட் இருப்பதால் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த முறை நேரடியாக நடிகை பட வாய்ப்பு கேட்கிறார். ஆனாலும் பந்து நடிகரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார் எங்க போனாலும் என்கிட்ட தான் வந்தாகணும் என்று மதுபான நடிகையை தற்போது வேட்டையாடிக் கொண்டிருக்கிறார் அந்த நடிகர்.

மேலும் இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ என்று மூக்கை சொரிந்தஸபடி பூமியை பார்த்து சிரிக்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

---- Advertisement ----

Check Also

இளசு முதல் கிழம் வரை தாரள அட்ஜெஸ்ட்மெண்ட்.. ஊரே பதம் பார்த்த பின் உத்தமி வேஷம் போடும் சாவி நடிகை..!

திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி தற்போது ஊடகங்களில் பல்வேறு வகையான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த …