நீச்சல் உடையில்.. படு சூடான போஸ் கொடுத்துள்ள நடிகை பானுப்ரியா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக வந்தவர் நடிகை பானுப்பிரியா ( Banupriya ). இவர் அப்போது இருந்த முன்னணி நடிகர்களான விஜயகாந்த், பாக்கியராஜ், கார்த்திக் என அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் மிகவும் ஹோம்லியாகவும் கண்களாலே கவரும் அழகுடன் இருப்பார். இவர் ஹோம்லியாக தனது சிறந்த நடிப்பை படங்களில் வெளிப்படுத்தி இருப்பார்.

அப்போது படங்களில் நடிக்கும்போது இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இவருக்கு மார்க்கெட் குறைய ஆரம்பித்ததும் இவர் திரைப்படங்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.

அதன் பின்னர் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தார். நடிகை பானுப்பிரியா இப்போது பார்த்தால் கூட மிகவும் அழகாக முகத்தில் சுருக்கம் எதுவும் இல்லாமல் இருப்பார்.

அவரைப் பார்த்தால் வயதான மாதிரியே தெரியாது அந்த அளவிற்கு அழகாக இருப்பார். நடிகை பானுப்பிரியா தனது இளம் வயதில் மிக கவர்ச்சியாக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----

---- Advertisement ----