பிக் பாஸ் ஜூலி ( BiggBoss Julie ) பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு முழுக்க பிரபலமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிக் பாஸ் ஜூலி தற்போது அதற்கு பதில் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
தொடர்ந்து படங்கள் சீரியல்கள் என பிசியாக நடித்து வரும் பிக் பாஸ் ஜூலி அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
செவிலியராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய ஜூலி அதன் பிறகு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும் மத்திய மாநில அரசு அரசியல் தலைவர்களை எதிர்த்தும் போட்ட கோஷங்கள் இவரை ரசிகர் மத்தியில் வீர தமிழச்சியான அடையாளப்படுத்தியது.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் சேகரித்து வைத்திருந்த அத்தனை பேரையும் டேமேஜ் செய்து கொண்டார் பிக் பாஸ் ஜூலி. தொடர்ந்து இணைய பக்கங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய அக்குள் அழகு எடுப்பா தெரியும் விதமாக ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை எடுத்து இருக்கிறார் ஜூலி.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் ஆசை எல்லாம் இருக்கிறதா..? என்ற கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
இதற்கு என்ன பதில் அளிக்க போகிறார் ஜூலி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.