“இவ தொடை கொட்டும் குத்தாலம்.. மொத்தத்துல மூடி வச்ச மத்தாளம்..” – பளிங்கு தொடையை காட்டும் VJ பாவனா..!

அழகு தமிழோடு, நுனி நாக்கில் ஆங்கிலமும் பேசி அசத்தி வரும் தொகுப்பாளனி VJ பாவனா @ பாவனா பாலகிருஷ்ணன் (VJ Bhavana Balakrishnan) தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் பார்த்து ரசிகாஷ் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.

அழகான ஆடையை அணிந்து தொடையை விலக்கி பளிங்கி தொடையின் அழகை பக்காவாக காட்டி இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் நற்சென்று இடம் பிடித்து விட்டது.

Bhavana Balakrishnan
Bhavana Balakrishnan

தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய வகையில் இவரது தொடை அழகு அதிரடியாக இந்த புகைப்படத்தில் ஜொலிப்பதால் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஏற்பட்டு விட்டது என்று ரசிகர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கி அனைவரையும் அசத்தி விட்டார்.

Bhavana Balakrishnan
Bhavana Balakrishnan

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழகத்தின் பல முன்னணி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளனியாகவும், வர்ணனையாளராகவும், பின்னணி பாடகியாகவும், நடனத் கலைஞராகவும், காணொளி தொகுப்பாளினியாகவும், வானொலி தொகுப்பாளனியாகவும் பன்முக திறமையை கொண்டவர்.

மேலும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் அண்மைக்காலமாக செயல்பட்டு வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். முதலில் ராஜ் டிவியில் தொகுப்பாளினி பணிக்கு சேர்ந்த இவர் தனது மொழி வளத்தால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் அறிமுகமானார்.

Bhavana Balakrishnan
Bhavana Balakrishnan

ஸ்டார் விஜய் யில் இவர் 2011 ஆம் ஆண்டு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் மாகாபாவுடன் இணைந்து தொகுத்துக் கொடுத்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் பிரபலமானது.

2020 ஆம் ஆண்டு இசை இயக்குனர் தரணிக்காக பின்னணி பாடல் ஒன்றையும் பாடி இருக்கிறார். அதனை அடுத்து வீராதி வீரா என்ற பாடல் youtube-ல் அதிக பார்வையாளர்களைக் கொண்ட பாடல்களின் வரிசையில் ஒன்றாக இணைந்து விட்டது.

Bhavana Balakrishnan
Bhavana Balakrishnan

இச்சூழ்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை ஏற்படுத்தி விட்டிருப்பதோடு இறக்கை கட்டி பறக்கக்கூடிய உணர்வை தந்து இருப்பதாக கூறி வருகிறார்கள்.

உண்மையிலேயே இந்த புகைப்படம் அனைவரையும் கட்டி போடும் வகையில் தான் உள்ளது என்பதை நீங்கள் பார்த்தாலே புரிந்துவிடும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …