விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினாக பணியாற்றி இதன் மூலம் பிரபலமான தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் ராஜ் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடியவராக சின்னத்திரைக்குள் அறிமுகமானார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் ஒரு கட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மற்றும் ப்ரோ கபடி லீக் போன்ற விளையாட்டுப் போட்டிகளை தொகுத்து வழங்குவதும் வர்ணனை செய்வதும் என அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார்.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை பாவனா பாலகிருஷ்ணன்.
இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வரக்கூடிய ஒருவர் அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படு சூடான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில், தற்பொழுது விதவிதமான கவர்ச்சி உடைகளில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.