“என்னா ஷேப்பு.. உளி வச்ச செதுக்குனா கூட வராது..” – பின்னழகை காட்டி பதற வைத்த பாவனா பாலகிருஷ்ணன்..!

ரேடியோ ஆர் ஜே வாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் ராஜ் டிவி ஸ்டார் விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமான ஒருவராக மாறினார்.

மட்டுமில்லாமல் பின்னணி பாடகி பரதநாட்டியம் பரதநாட்டிய கலைஞர் மாடல் அழகி என பன்முகத் திறமை கொண்ட இவர் தற்போது விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வர்ணனையாளர் ஆகவும் பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரதான வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். பாவனா பாலகிருஷ்ணன் கடந்த 2011 ஆம் ஆண்டு வீராதி வீரர் என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு பாடகியாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தொகுப்பாளினியாக தன்னுடைய பணியில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. உளி வச்சி செதுக்குனா கூட கிடைக்காது.. என்று வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …