வெறும் ப்ரா.. டாப் ஆங்கிளில் தொப்புள் தெரிய தொகுப்பாளினி பாவனா..! – தொப்புன்னு விழுந்த ரசிகர்கள்..!

வானொலியில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த பாவனா பாலகிருஷ்ணன் ஒருகட்டத்தில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உருவெடுத்தார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக தன்னை நிரூபித்து வரும் பாவனா பாலகிருஷ்ணன் விஜய் தொலைக்காட்சி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஜோடி நம்பர் ஒன், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் பாவனா பாலகிருஷ்ணன்.

இவை மட்டுமல்லாமல் சிறந்த பரதநாட்டியக் கலைஞர் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். அவ்வப்போது, பரதநாட்டியம் ஆடி அந்த வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மேலும் ஸ்டார் போர்ட்ஸ் தமிழில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு பாடகியாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் வீரா என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இணைய பக்கங்களில் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அன்றாடம் இணையத்தில் பதிவிட்டு வருவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் டக்கராக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …