வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. – டாப் ஆங்கிளில் செல்ஃபி..! – இணையத்தை சூடேற்றிய VJ பாவனா..!

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் பாவனா பாலகிருஷ்ணன் ( Bhavna Balakrishnan ). இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நபராக உள்ளார் பாவனா பாலகிருஷ்ணன் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று சொல்லலாம்.தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

மக்கள் மத்தியில் விஜய் டிவியின் புகழ் இன்றும் ஓங்கி நிற்க அதில் அறிமுகமாகும் அனைவரும் இப்பொழுது மிகப்பெரிய உயரத்தை எட்டி திரைப்பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் ரேடியோ எஃப்எம்-ல் ஆர்ஜே-வாக வாழ்க்கையைத் தொடங்கிய பாவனா விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த சீசன் முழுவதும் கலகலப்பாக வேற லெவல் ஹிட்டானது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் இந்த வருடத்தின் கடைசி வொர்க்அவுட் என கூறி வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. லெக்கின்ஸ் சகிதமாக டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …