“வெட்டி வச்ச அல்வா துண்டு..” – கடற்கரையில் கவர்ச்சி உடையில் பாவனா..!

நடிகை பாவனா ( Bhavana ) தன்னுடைய 16 வயதில், இயக்குநர் கமல் இயக்கிய நம்மால் என்ற படம் மூலம் 2002ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். பின் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

அதன் பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காத பாவனா மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு திருமணத்திற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் வரவில்லை. தற்போது 33 வயதான நடிகை பாவனா மீண்டும் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆசையினால் பட வாய்ப்பிற்காக விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்திக்கொண்டிருக்கிறார்.

அப்போது எடுக்கும் புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் அப்லோட் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் பாவனா அவ்வப்போது தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வெட்டி வச்ச ஹல்வா துண்டு.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

ஒரே நேரத்தில் 5 பேருடன்.. இதற்காக தான் ஓகே சொன்னேன்.. ரகசியம் உடைத்த பூனைக்கண் புவனேஸ்வரி..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு அற்புதமான இடத்தை பிடித்திருக்கும் பூனைக்கண் புவனேஸ்வரி பெரும்பாலும் நகைச்சுவை …