அட…அடடா …மறந்து போய் அப்படியே வந்துட்டாங்களா? ரசிகர்களின் கேள்விக்கு பாவனா பதில்!

 இந்தியாவில் உள்ள சிறப்பு மிக்க நடிகர்களுக்கு துபாயில் கோல்டன் விசா அளித்து மரியாதை செய்வது வழக்கம் அவர்களுக்கு அந்த விசாரிக்கப்பட்டது அதேபோல் நடிகை பாவனாவும் சமீபத்தில் துபாயில் வழங்கப்பட்டது.

 இந்த பாவனா கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். மேலும் இவர் தமிழில் தீபாவளி ஆர்யா ஜெயம் கொண்டான் அசல் போன்ற படங்களில் நடித்து இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தற்போது அவர் மலையாள படம் ஒன்றில் நடித்து வருவதாக செய்திகள் வந்துள்ளது.

 மேலும் நடிகை பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு அவர் வெள்ளை நிறத்தில்  வெட்கப்பட்ட டாப்சை அணிந்து கொண்டு மிக ஸ்டைலாக சென்று வந்திருக்கிறார். போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும்  சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வந்த நிலையில் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த  வீடியோக்களில் அவர் பேசும்போது கையில் தூக்கிய வண்ணம் பேசி இருக்கும்போது அப்பட்டமாக அவர் உள்ளாடை அணிந்திராத  விஷயம்  வெளியே தெரிந்துள்ளது இதனால் கடும் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தார் பாவனா.

 அடுத்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவர்  எனது டாப்புக்கு கீழ் என்ன அணிந்திருந்தார் என்பதற்கு விளக்கம்  கண்களில் அவர் டாப்புடன் உடல் போன்ற ஆடையான ஸ்லிப் வரும் என்பது போல் தெரிந்து தெரிவித்திருப்பது  ட்ரோல் செய்தவர்களுக்கு செருப்படி கண்டதுபோல் இருந்தது.

 மேலும் ஸ்லிப் அணிந்து வந்திருந்த என்னை பார்த்து இந்த மாதிரி கேள்விகளை எப்படி கேட்கத் தோன்றியதா? என்று மிகவும் கோபமாக பதிலளித்திருக்கிறார்.

எனவே எதுவாக இருந்தாலும் ஒரு முறை என்பது பல முறை  யோசித்து தான் ஒன்றை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சியாக உள்ளது இதனை அறிந்து ரசிகர்கள் நடந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் அவசரப்பட்டு எதையும் பேசுவது தவறு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …