ஓ.. ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – பாவனா-வை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்..!

மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக பிசியாக நடித்து வந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை பாவனா. கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஆதாம் ஜான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். இதற்கு காரணம் பிரபல நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு நடிகை பாவனா உள்ளானது தான்.

இதனால் மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர் சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வில் இருக்கிறார். அந்த நடிகரால் தவறான அடக்குமுறைக்கு உள்ளான இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது.

இந்நிலையில், எனக்கு ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் மறுக்கப்பட்டன அப்போது சிலர் என்னுடைய நலம் விரும்பிகள் எனக்கு பட வாய்ப்புகளை வழங்கியதாகவும், ஆனால், அந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என நான் மறுத்தேன் எனவும் கூறினார்.

அதன்பிறகு மீடியாக்களில் சகஜமாக பேச தொடங்கிய பாவனா விரைவில் மலையாள சினிமாவுக்கு வருவேன் மீண்டும் என்ற திரைப்படத்தை தொடர்வேன் என்று கூறியிருந்தார். நிலையில் என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு என்ற புதிய திரை படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த நடிகை பாவனா தோல் நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு வெள்ளை நிற மேலாடை அணிந்து கொண்டு வந்திருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் உள்ள எதாவது போட்டிருக்கீங்களா..? என பதறி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …