கடந்த 1986ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தவர் நடிகை பாவனா இவருடைய உண்மையான பெயர் கார்த்திகா மேனன் என்பதாகும் படங்களில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை பாவனா என்று மாற்றிக் கொண்டார் 2002ஆம் வருடம் ஆரம்பித்து 2005ஆம் வருடம் முடியும் வரை கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளவர் நடிகை பாவனா.
அதை தொடர்ந்து தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பாவனா இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
அப்பொழுது இருந்த சாம்சங் டச் போன்களில் இருந்து சைனா, கொரியன் டச் போன்கள் வரை பல இளசுகளின் போன்களில் இவருடைய வால்பேப்பார் நிரம்பிய போன்கள் அதிகம்.
அந்த அளவிற்கு ரசிகர்களின் க்ரஷ்ஷாக இருந்தார் நடிகை பாவனா. டச்சு போன் களில் அம்மணியின் வால் பேப்பரை வைத்து டச்சு பண்ணி டச்சு பண்ணி அம்மணியின் அழகை ரசித்தனர் அன்றைய இளவட்டங்கள்.
அதனைத் தொடர்ந்து வெயில் தீபாவளி, கூடல்நகர், கிழக்குக் கடற்கரைச் சாலை, நடிகர் அஜித்தின் அசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இடையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான நடவடிக்கைக்கு உள்ளான நடிகை பாவனா அதன் பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார்.
தனக்கு மிகவும் நெருங்கிய தயாரிப்பாளர்கள் அல்லது இயக்குனர்கள் இயக்கும் படங்கள் மட்டும்மே நடித்து வந்தார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் வித விதமான கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கும் வகையில் கிளுகிளுப்பான சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய கட்டழகை காட்டி சூட்டை கிளப்பும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.