எனக்கு அந்த பழக்கம் இருக்கு..! – பள்ளியில் படிக்கும் போதே இதை பண்ணேன்..! – பூமிகா ஒப்பன் டாக்..!

நடிகை பூமிகா தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிட்சையாமான நடிகையா இருக்கிறார்.

தமிழில், பத்ரி திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரோஜா கூட்டம், சில்லுன்னு ஒரு காதல், சித்திரையில் நிலாச்சோறு, களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம், கண்ணை நம்பாதே என வெறும் ஆறு படங்களில் தான் நடித்துள்ளார்.

இடையில் இவரை போலவே முகசாயல் உள்ள ஒரு பெண்ணின் மோசமான வீடியோ ஒன்று இண்டர்நெட் இல்லாத காலத்தில் வெறும் ப்ளூடூத் மூலமாகவே தீயாக பரவியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

வெறும் ஆறே தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது நடிகை பூமிகாவிற்கு. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பூமிகாவிடம் கோக்கு மாக்கான கேள்விகள் சில எழுப்பப்பட்டது.

அதில், உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதா..? ஒரு முறையாவது மதுவை சுவைத்துள்ளீர்களா..? என்று கேள்விக்கு, ஆம் மது அருந்தும் பழக்கம் உள்ளது என பொட்டில் அடித்தார் போல பதில் சொல்லியுள்ளார்.

அதனை தொடர்ந்து, பசங்களை சைட் அடிக்கும் பழக்கம் இருக்கிறதா..? என்ற கேள்விக்கு, சைட் அடிப்பது என்றால் என்ன..? என்று மறு கேள்வி எழுப்பினார் பூமிகா. சைட் அடிப்பது என்றால் டெம்ப்ரவரி கிரஷ் மாதிரி என தொகுப்பாளர் கூறவே, ஓ.. அப்படியென்றால் நிறைபேர் இருக்கிறார்கள்.

நான் பள்ளியில் படிக்கும் போதே நிறைய பேர் மீது கிரஷ் வந்துள்ளது என கூறினார். நடிகர்கள் மீது கிரஷ் வந்துள்ளதா.? என்ற கேள்விக்கு, நடிகர் மீது என்றால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ரன்பீர் கபூர், சூரியா போன்றவர்கள் மீது எனக்கு கிரஷ் இருந்தது என கூறியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …