45 வயதில் இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை பூமிகா..! – வைரலாகும் வீடியோ..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழில் விஜய்யின் ‘பத்ரி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூமிகா ( Bhumika Chawla ). இதனையடுத்து ‘ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல், களவாடிய பொழுதுகள்’ போன்ற படங்களில் நடித்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் ‘யூ டர்ன்’. சமந்தா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் பூமிகா நடித்திருக்கிறார். இவர் கடைசியாக நடித்த படம் பிரபுதேவா நடித்த ‘களவாடிய பொழுதுகள்’.

நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த நடிகை பூமிகாவிற்கு இப்போது 42 வயது ஆகின்றது. சமீப காலமாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ஆனால், பட வாய்புகள் கிடைத்ததாக தெரியவில்லை. இதனால், வேறு வழியில்லாமல் வெப் சீரிஸில் நடிக்கும் அளவுக்கு இறங்கிவந்து விட்டார். இவர் தற்போது கமிட் ஆகியுள்ள வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடிக்கவுள்ளாராம்.

சமீபத்தில், பிரபல ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த பூமிகா, கவர்ச்சியாக நடிக்க தான் தயங்கியதே இல்லை என தெரிவித்திருந்தார். படுக்கயறை காட்சிகளிலும் நடிக்க நான் தயார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் குளுகுளு குளியல் போடும் அவரது வீடியோ ஒன்றையும் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …