பரபரப்பு..! – படுக்கையில் பாவனி.. நச்சென முத்தம் கொடுத்த அமீர்..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது ராஜு, பிரியங்கா, தாமரை, நிரூப், பாவ்னி, அபிநய், அமீர், அக்ஷ்ரா, வருண், சஞ்சீவ், சிபி ஆகிய 11 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் இவர்கள் 11 பேருமே நாமினேஷனில் இருப்பதாக பிக் பாஸ் அதிரடியாக அறிவித்தார். ஆனால் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தினமும் டாஸ்குகள் வழங்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து விலகுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5ன் 75 வது நாளில் நாமினேஷனில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக போட்டியாளர்களுக்கு டாஸ்க்கள் நடத்தப்பட்டது.இதற்காக நடத்தப்பட்ட டாஸ்கில் பிரியங்கா, அபிநய், ராஜு,சஞ்சீவ்,அக்ஷரா, வருண், அமீர், பாவ்னி கலந்து கொண்டனர்.

இதில், காதலிப்பதாக பின்னால் சுற்றி வரும் அமீரை பாவனி கண்டிப்பார் என்று பார்த்தால், நாமினேஷனிலிருந்து அவரை காப்பாற்றி சூசகமாக லவ்வுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார் என்று நெட்டிசன்ஸ் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இன்றைய எபிசோடில் படுக்கையில் படுத்திருக்கும் பாவனிக்கு, அமீர் ரகசியமாக எதோ சொல்வது போல நடித்து நச்சென முத்தம் கொடுக்கும் காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதல் சீசனில் ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தத்தை சிறுவர்கள் நிகழ்ச்சியை பார்கிறார்கள் அதனால் ஒளிபரப்பாமல் விட்டுவிட்டோம் என்று கூறிய பிக்பாஸ்.. தற்போது இந்த முத்தத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

---- Advertisement ----