பிக்பாஸ் பிரபலம் இலங்கையை சேர்ந்த லியோ பட நடிகை ஜனனி லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

பிக்பாஸ் பிரபலம் இலங்கையை சேர்ந்த லியோ பட நடிகை ஜனனி லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சி டிஆர் பின் உச்சத்தை தொட்டு தொடர்ச்சியாக பல்வேறு சீசனாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் பிரபலம் இலங்கையை சேர்ந்த லியோ பட நடிகை ஜனனி லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்ததாக 8வது சீசன் விரைவில் துவங்குகிறது.

TRP உச்சம் தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி:

இப்படியான நேரத்தில் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் விலகப் போவதாக அதிரடியாக அறிக்கை ஒன்று வெளியிட்டு பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

அதை எடுத்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் பிரபலம் இலங்கையை சேர்ந்த லியோ பட நடிகை ஜனனி லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

மேலும், நயன்தாரா ,சூர்யா,விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இருந்தாலும் விஜய் டிவி தரப்பில் யார் அடுத்த தொகுப்பாளர் என்பது இன்னும் அறிவிக்கவில்லை. இதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் ஜனனி:

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுல் ஒருவராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் தான் ஜனனி.

பிக்பாஸ் பிரபலம் இலங்கையை சேர்ந்த லியோ பட நடிகை ஜனனி லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

எப்போதும் எல்லா சீசனிலும் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கமாக இருந்து வருகிறது .

அப்படித்தான் லாஸ்லியாவை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த ஜனனி நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

பிக்பாஸ் பிரபலம் இலங்கையை சேர்ந்த லியோ பட நடிகை ஜனனி லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

இலங்கையை சேர்ந்த ஜனனி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர் ஐ பி சி தமிழ் சேனல் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

லியோ படத்தில் ஜனனி:

அதன் மூலம் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பே கிடைத்தது. பிக் பாஸில் கலந்து கொண்ட பிறகு திரைப்பட வாய்ப்புகள் ஜனனிக்கு கிடைக்க விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் பிரபலம் இலங்கையை சேர்ந்த லியோ பட நடிகை ஜனனி லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தி வரும் ஜனனி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

தனது அழகழகான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோக்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

பச்சை கலர் உடையில் பார்க்கவே அழகா இருக்காங்க:

பிக்பாஸ் பிரபலம் இலங்கையை சேர்ந்த லியோ பட நடிகை ஜனனி லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!

அந்த வகையில் தற்போது பீச்சில் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட இது எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்ஸ் அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து லைக் குவித்து வருகிறார்கள்.

பச்சை கலரில் லாங் கௌன் அணிந்து கொண்டு பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும் ஜனனிக்கு . தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Janett J

Avatar Of Janett J

Check Also

48 வயசுலயும் இப்படியா.. இளம் நடிகைகளை மிஞ்சும் தீபா வெங்கட்..! ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..!

48 வயசுலயும் இப்படியா.. இளம் நடிகைகளை மிஞ்சும் தீபா வெங்கட்..! ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..!

நடிகை தீபா வெங்கட் தமிழ் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வானொலி தொகுப்பாளினியாகவும், பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாகவும் விளங்குகிறார். இவர் …