தாறுமாறாக உடலை ஏற்றி.. ஆண்டி லுக்கில்.. ஐட்டம் பாடலுக்கு குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போடும் ஜூலி

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜூலி. அவர்பிக் பாஸ் மற்ற போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்க தொடங்கினார்கள். அவரை பிக் பாஸ் சென்று வந்து ஐந்து வருடங்கள் ஆகியும் தற்போதும் ட்ரோல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் கமெண்ட்டுகளில் அவரை ட்ரோல் செய்வதையே வேலையாக வைத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள் .

இருந்தாலும் ஜூலி எப்போதும் சலிக்காமல் சமூக வலைத்தளங்கள் ஆக்டிவாக தான் இருந்துவருகிறார். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி அவர் தொடர்ந்து அவரது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ஜூலி மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

கடந்த வாரம் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமந்தா ஆடிய ‘ஓ சொல்லிறியா மாமா…’ ஐட்டம் பாடலுக்கு ரீல் செய்து, பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், அந்த பாடலுக்கு ஜூலியும் கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். முதலில் சற்று உடல் எடையை குறித்து, ஸ்லிம் ஃபிட் பேபி போல் இருந்த ஜூலி தற்போது தாறுமாறாக உடல் எடையை ஏற்றி கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உடை அணிந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடற்கரையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு அவர் கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட்களில் கலாய்த்து வருகின்றனர். ‘என்ன சிம்ரன் இதெல்லாம்’ என காமெடியாக கேட்டது மட்டுமின்றி அவரை திட்டும் அளவுக்கு அதிகம் ட்ரோல்கள் வந்திருக்கிறது.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …