சக நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் குடுமிபிடி சண்டை போட்ட பிக்பாஸ் ரித்விகா..! தீயாய் பரவும் வீடியோ..!

சக நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் குடுமிபிடி சண்டை போட்ட பிக்பாஸ் ரித்விகா..! தீயாய் பரவும் வீடியோ..!

சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆன நடிகை ரித்விகா தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

முதன் முதலில் பா ரஞ்சித் தேடத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலமாக ரித்விகா மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.

நடிகை ரித்விகா:

சக நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் குடுமிபிடி சண்டை போட்ட பிக்பாஸ் ரித்விகா..! தீயாய் பரவும் வீடியோ..!

அந்த திரைப்படத்தில் மூலம் இவருக்கு ஒரு தனி அடையாளமே ஏற்படுத்தவங்கியது. அதன் பிறகு தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மிக குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆனார்.

முன்னதாக இயக்குனர் பாலா இலக்கத்தில் வெளிவந்த பரதேசி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி இருந்தார்.

அதுதான் இவரது முதல் திரைப்படமும் கூட. அதை அடுத்து விக்ரம் இயக்கத்தில் காதல் திரைப்படமான நினைத்தது யாரோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த இரண்டு திரைப்படங்கள் பெரிதாக அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

அதன் பிறகு தான் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தில் வடசென்னை பெண்ணாக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

சக நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் குடுமிபிடி சண்டை போட்ட பிக்பாஸ் ரித்விகா..! தீயாய் பரவும் வீடியோ..!

அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரித்விகாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

மெட்ராஸ் திரைப்படம் கொடுத்த அடையாளம்:

மேலும் சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது உள்ளிட்டவை கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

பின்னர் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் பண்பலை தொகுப்பாளராக நடித்திருந்தார். தொடர்ந்து எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்திலேயே ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தில் ரித்விகாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் .

அதையும் தரை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இதனிடையே ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமாகினார்.

சக நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் குடுமிபிடி சண்டை போட்ட பிக்பாஸ் ரித்விகா..! தீயாய் பரவும் வீடியோ..!

அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

கிடைத்த வாய்ப்புகளும் அவரை பெரிதாக பேசும் படியாக அமையவில்லை. குறிப்பாக இருமுகன் ,வால்டர் போன்ற திரைப்படங்களை உதாரணத்திற்கு சொல்லலாம்.

பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியல்களில் வாய்ப்பு தேடி வந்த ரித்விகா ஒரு சில சீரியல் வாய்ப்புகள் கிடைக்க அதில் நடித்த வருகிறார்.

சக நடிகையுடன் குடுமிப்பிடி சண்டை :

இதனிடையே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ரித்விகா. இந்நிலையில் தற்போது சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் .

அதில் சக நடிகை உடன் பயங்கரமாக குடுமிப்பிடி சண்டை போடும் ரித்விகாவின் இந்த வீடியோ இணையத்தில் வெளியிட அதை பார்த்து ரசிகர்கள் நிஜ சண்டையா என ஒரு நிமிடம் திக்கு முக்காடி போய்விட்டார்கள் .

பின்னர் அது ஷூட்டிங் வீடியோ என்பதை சுதாரித்துக் நெட்டிசன்ஸ் என்னதான் இருந்தாலும் இப்படியாமா அடிச்சுக்குவீங்க? எனக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Janett J

Avatar Of Janett J

Check Also

வெறும் முண்டா பனியன்.. மைக்ரோ ட்ரவுசர்..இந்த வயசுலயும் இப்படியா..? மிரட்டும் மாளவிகா..!

வெறும் முண்டா பனியன்.. மைக்ரோ ட்ரவுசர்..இந்த வயசுலயும் இப்படியா..? மிரட்டும் மாளவிகா..!

நடிகை மாளவிகா தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக அறிமுகமானார். …