பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் வேறு லெவல் கிளாமரில் அசரடிக்கிறார் நடிகை கேப்ரிலா. தற்போது உடல் எடை கூடி கும்மென இருக்கும் இவர் அவ்வப்போது மாடர்ன் உடைகளிலும் புடவை சகிதமாகவும் வெளியிடும் புகை படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 7c என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “3” திரைப்படத்தில் ஹீரோயின் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.
அதன் பிறகு நடிகர் சமுத்திரகனியின் அப்பா படத்தில் நடித்தவர் சின்னத்திரையில் நடித்து வருகின்றார். இடையில் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு 5 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் தற்போது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடையாளம் தெரியாத அளவிற்கு செழிப்பாக வளர்ந்துள்ளார்.
தன்னுடைய அழகுகளை இறுக்கமான உடை அணிந்து கொண்டு படம் போட்டுக் காட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர் அம்மணி. தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் சக பிக் பாஸ் போட்டியாளர் aஆஜித்துடன் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்டு வருகின்றார்.
இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியல் இரண்டாம் பாதத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் கேப்ரில்லா. தற்போது, இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் Zoom பண்ணாமலே சூடேறுதே என்று உருகி வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.