படுக்கையில் பாவனி, அமீர் செய்த காரியம்..! – என்ன ஆண்டவரே.. இதெல்லாம்..? – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

பாவனியின் அழகில் மயங்கி தொடர்ந்து அவரை பிளர்ட் பண்ணி வருகிறார் நடன இயக்குநர் அமீர்.அமீர் உடன் தனக்கு நல்ல மாதிரியான ஃபீலிங் இருந்ததால் அடித்து பேசுகிறேன் என சொன்ன பாவனிக்கு மோசம் செய்யும் விதமாக பாவனியை லவ் பண்ணுகிறேன் என அமீர் ஓப்பனாகவே சொல்லி விட்டார்.

ஆனால், பாவனி அதனை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து சிரித்துக் கொண்டே வருவது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சீசனில் பிக் பாஸ் ரசிகர்களை மட்டுமின்றி பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒரு சிலரையும் மயக்கும் ஒரே நபராக பாவனி இருந்து வருகிறார். பாவனியின் அழகில் மயங்கி ஆர்மி ஆரம்பித்தவர்கள் எல்லாம் இப்போ சைலன்ட்டாக பாவனி ஆர்மியில் இருந்து எஸ்கேப் ஆகி வருகின்றனர்.

அபிநய் தன்னை தப்பாக பார்க்கிறார் தப்பாக நடந்து கொள்கிறார். பிடிக்கவில்லை என்று சொல்லியும் பின்னாலே பூனை போல சுற்றி வந்து பேசுகிறார் என பொங்கிய பாவனி இப்போ அமீர் வெளிப்படையாகவே பாவனியை ஃபிளர்ட் பண்ணுவது தெரிந்தும் ஏன் அதை கண்டிக்காமல் இருக்கிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.

இந்நிலையில், இன்றைய எபிசோடில் படுக்கையில் பாவனிக்கு முத்தம் கொடுத்த அமீரின் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை, கட் செய்யாமல் ஒளிபரப்பு செய்தது மட்டுமில்லாமல்.. அந்த எபிசோடின் டெஸ்க்ரிப்னில்.. “பாவனியும், அமீரும் பேரானந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர்” என்று எழுதியுள்ளது பிக்பாஸ் குழு.

---- Advertisement ----

இதனை பார்த்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகி கிடக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள். என்ன ஆண்டவரே இதெல்லாம்..? என்று கழுவி ஊற்றி வருகிறார்கள்.

---- Advertisement ----