அந்த வியாதி இருந்துச்சா? அப்ப பிறக்கும்போது என்ன பண்ணுன.! சௌந்தர்யாவை கடுப்பேத்திய ஜெஃப்ரி… வார கடைசில சம்பவம் இருக்கு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு சில போட்டியாளர்கள் இப்பொழுதே உருவாகி இருக்கின்றனர். ஆண்களில் உள்ள போட்டியாளர்களை பொருத்தவரை ரவீந்தருக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

ஒவ்வொரு முறை விளையாடும் பொழுதும் நிறைய விஷயங்களை உன்னிப்பாக கவனித்து விளையாடி வருகிறார் ரவீந்தர். எல்லா பிக் பாஸிலும் ஆண்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு பெண் கண்டிப்பாக இருப்பார்.

அந்த வியாதி இருந்துச்சா?

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தற்சமயம் அதிக வரவேற்பு பெற்றவராக சௌந்தர்யா இருந்து வருகிறார். முதல் நாள் விஜய் சேதுபதியிடம் சௌந்தர்யா பேசும் பொழுது அவருடைய பேச்சு பலருக்கும் பிடித்திருந்தது.

1 (2)

இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பாவாடை தாவணி அணிந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டிருந்தார் சௌந்தர்யா நஞ்சுண்டன். இந்த நிலையில் இப்பொழுது அவருக்கு ரசிகர்கள் அதிகமாக துவங்கியிருக்கின்றனர்.

அப்ப பிறக்கும்போது என்ன பண்ணுன

முன்பை விட இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் அவருக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு நடுவே ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா இவர்களுக்கு இடையே நல்ல நட்பு உருவாகி வருகிறது.

ஆனால் நாட்கள் போக போக நண்பர்கள் கூட விரோதி ஆவது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விஷயமே என்பதால் இப்பொழுது எதுவும் சொல்ல முடியாத நிலை இருக்கிறது. கானா பாடல்கள் பாடும் ஜெஃப்ரி என்பவர் ஜாக்லின் மற்றும் சௌந்தர்யாவிடம் நட்பு காட்டி வருகிறார்.

1 (1)

கடுப்பேத்திய ஜெஃப்ரி

இந்த நிலையில் அவர் சமீபத்தில் இவர்கள் இருவரிடமும் பேசி வந்தார் அப்பொழுது சௌந்தர்யாவிடம் ஏன் நீ டீ காபி எதுவும் குடிக்க மாட்டேங்கிற என்று கேட்டார். அதற்கு சௌந்தர்யா எனக்கு அது அலர்ஜி அது குடித்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்று கூறியிருந்தார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த  ஜெஃப்ரி அப்ப பிறந்ததிலிருந்து பாலே குடிச்சது இல்லையா என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சௌந்தர்யா. அட லூசு பயலே  பிறந்ததில் இருந்து எப்படிடா பால் குடிக்காம இருப்பாங்க.. இப்பதாண்டா 3 வருசமா அந்த பிரச்சனை என கூறியுள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam