என்ன பொண்ணு டா.. அழகு தேவதை.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. – அசர வைக்கும் பிக்பாஸ் அபிராமி..!

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ( Abhirami Venkatachalam ), தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கண்ணாடி போன்ற உடை கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் நடித்த முதல் படமான நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அதன்மூலம் பிரபலமானார்.பிக்பாஸ் அபிராமி என்று அழைக்கப்படும் அபிராமி, பங்கேற்ற முதல் நாளே சக போட்டியாளரான கவினை காதலிப்பதாக கூறினார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான முகெனை ஒரு தலையாக காதலித்தார்.முகென் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதனை காதில் வாங்காத அபிராமி, முகெனை காதலித்துக் கொண்டே இருப்பேன் என்றார்.

அப்போது அபிராமி ஆண்கள் சிலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது.இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளான அபிராமி, சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அபிராமி தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், புடவை சகிதமாக ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த ஃப்ரெஷ் ஆப்பிள் போல கும்மென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன பொண்ணு டா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. அழகு தேவதை.. என்று வர்ணித்து வருகின்றனர்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!