நடிகை கேப்ரில்லா ( Gabriella Charlton )வர வர தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெண் குழந்தைகள் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் அனிகா, ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் வரிசையில் தற்போது தனுஷ் ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவும் சேர்ந்துள்ளார்.
அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்ரில்லா வுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டிக்கு சென்றாலும் ஜெயிக்க மாட்டோம் என்பதை முன்னாடியே தெரிந்து கொண்டாரா என்பது தெரியவில்லை.ஆனால் சரியான நேரத்தில் 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார்.இருபது வயதிலேயே இப்படியா என அனைவருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது லேட்டஸ்ட் புகைப்படம்.
View this post on Instagram
கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.இறுக்கமான உடையில் தன்னுடையஅழகுகள் எடுப்பாக தெரிய அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எகடு தகடாக வர்ணித்து கமெண்டி வருகின்றனர்.