“இது BB வீடா..? இல்ல, OYO ரூமா..?..” – தன்னை விட 6 வயசு பெரிய பாவனியிடம்… அமீர்.. – படுக்கையில் சில்மிஷம்..!

பிக் பாஸ் சீசன் 5-ல் ஒருவழியாக காதல் காட்சிகள் ஆரம்பமாகிவிட்டன. தற்போது வீட்டில் போட்டியாளர்களின் பிரியங்கா, தாமரை, அக்ஷ்ரா, பாவனி என 4 பெண் போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் பாவனி மீது ஆரம்பத்திலிருந்தே கணவரை இழந்தவர் என்கிற கரிசனத்தை ஆண் போட்டியாளர்கள் காட்டி வந்தனர். அதிலும் அபிநய் அதீத அன்பை பொழிந்து வந்தார்.

இது பாவனிக்கும் ஆறுதலை தந்தது. பின்னர் திடீரென அபிநய் தன்னை காதலிப்பது பிடிக்கவில்லை என பாவனி மற்ற ஹவுஸ்மேட்டிடம் கூறினார். இருந்தும் அபிநய் தனது நிலையில் இருந்து விலகுவதாக தெரியவில்லை. இது தொடர்பாக ஹவுஸ்மேட்ஸை தொடர்ந்து கமலும் கடந்த வாரம் கலாய்த்து விட்டார். பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பலி போட்டு கொண்டனர்.

இதற்கிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்குள் வந்த அமீர் கொஞ்ச நாட்களிலேயே பாவனியை வசியம் செய்து விட்டார். ஏற்கனவே கடந்த வாரத்தில் ஒருவருக்கொருவர் மீதுள்ள ஈர்ப்பை இருவரும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று பாவனியை நெருங்கியா அமீர் ரகசியம் கூறுவது போல அருகில் சென்று பாவனியின் கன்னத்தில் குத்தமிட்டுள்ளார்.

 

ஏற்கனவே சீசன் ஒன்றில் ஓவியவிடம் இதே போல நடந்து கொண்ட ஆரவ் அதற்கு மருத்துவ முத்தம் என்னும் பெயரை சூட்டி விட்டு ஓவியாவை கழட்டி விட்டுவிட்டார்.இதேபோல தற்போது அமீர் நடந்து கொள்வதால் கடுப்பான ரசிகர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்த அமீரை உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என வலியுறுத்து வருகின்றனர்.

மேலும், சீரியல் நடிகை பாவனியையும் கடுமையாக விளாசி வருகிறார்கள். அமீர் முத்தமிட்டதும் ஒரு பெண்ணாக நீங்கள் அவனை அறைந்திருக்க வேண்டும் அல்லது கத்தி கூச்சல் போட்டிருக்க வேண்டும். இப்போது, இப்படி இருந்து விட்டு அடுத்த வாரம் வந்து “நான் அப்போவே இது தப்பு-ன்னு தான் சொன்னேன்.. நான் வேண்டாம்-ன்னு தான் சொன்னேன்” என அபிநய் பெயரை கெடுத்ததை போல படம் காட்டுவீர்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பிக்பாஸ் லவ் ஜிஹாத்-தை ஊக்குவிக்கிறது.. என ஒரு தரப்பு ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருவது பெரும் சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது. கணவர் இல்லாத விதவை பெண் என்றால் இப்படித்தான் சில்மிஷம் பண்ணுவீங்களா அமீரு..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …