படுக்கையில் தொடையை காட்டி.. மிரள விடும் பிக்பாஸ் ஜூலி..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

BiggBoss Julie : ஒரு காலத்தில் நெகட்டிவ் கமெண்டுகள் அதிகமாக வந்து கொண்டிருந்த ஜூலிக்கு தற்போது ரசிகர்களின் வாழ்த்துக்கள் தான் குவிந்து வருகிறது.இந்த மாதிரி பார்த்து எத்தனை நாள் ஆச்சு என்று ஜூலியை கொஞ்சிக் குலாவும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் பாக்ஸ் நிறைந்து வருகிறது.

எந்த மாதிரி பார்த்தாலும் ஆர்ப்பரிக்கிறதே என்று கொஞ்சும் ரசிகர்களால் ஜூலிக்கு மேலும் அழகு கூடி போய்விட்டதாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் சிங்கப் பெண்ணாக மெரினா கடற்கரையில் சிலிர்த்து இருந்த இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய பெயர் டோட்டல் டேமேஜ் ஆகி விட்டது.

ஆரம்பத்தில் குழந்தைத்தனமாக சுற்றிக்கொண்டிருந்த ஜூலிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாகத்தான் இருந்துவந்தது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரைக்கும் இவரைப் பற்றி பல நெகட்டிவ் கமெண்டுகள் வலம் வந்து கொண்டிருந்தது.

ஆனால் தற்போது அது எல்லாம் குறையத் தொடங்கிவிட்டது. அது இவருடைய வெற்றிதான்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஜூலி அந்த திரைப்படங்கள் இன்னும் வெளியாகாததால் போட்டோ சூட்டில் காலடி எடுத்து வைத்தார்.

மாடலிங் போட்டோ சூட்டில் மாடர்ன் உடை முதல் ட்ரெடிஷனல் உடை வரை விதவிதமாக தனது அழகை வெளிக்காட்டி கொண்டிருந்தார். இந்நிலையில், படுக்கையில் முட்டிக்கு மேலே ஏறிய உடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஆளை விடுடா சாமி.. படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ.. எகிறி ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக தென்பட்டு வருகிறார். …