எம்மாடியோவ்.. பிக்பாஸ் பாவனியா இது..? – படுக்கையில் படு சூடான போஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ரெட்டி ( Pavani Reddy ) பெற்றிருக்கும் வெற்றி சாதனை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.ஐந்தாவது சீசனில் முதல் முறையாக ஆர்மி அமைக்கப்பட்ட இவருக்கு தற்போது ரசிகர்களின் வாழ்த்துக்கள் சமூகவலைத்தளத்தில் குவிந்து வருகிறது.

சின்னத்திரை மூலமாக ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துவிட பாவனி டிவி சீரியல்களில் ஒரு சில காலங்கள் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்.

ஆனால் கடைசியாக இவர் எந்த சீரியல்களிலும் நடிக்காமல் இருந்தாலும் சமூக வலைத்தளத்தின் மூலமாக இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருந்தார்.

பாவனி நடித்து செம ஹிட்டான சின்னத்தம்பி சீரியல் மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.பிக்பாஸ் வீட்டிற்குள் பல நேரங்களில் இவர் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்று போட்டியாளர்கள் இவரை தொடர்ந்து நாமினேஷன் செய்து வந்தாலும் இவருடைய ரசிகர்களால் இவர் பாதுகாக்கப்பட்டு வருகிறார்.

இதுவரைக்கும் தொடர்ந்து பத்து முறை நாமினேஷலிருந்து இவரை ரசிகர்கள் காப்பாற்றியுள்ளனர்.இதையடுத்து வைல்டு கார்டு மூலம் வந்த அமீரும் பாவனியின் பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் ஆறுதல் கூறுவதாக கூறி நச்சுனு முத்தம் கொடுத்து எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றினார். குடும்ப சந்திப்புக்கு பிறகு அமீர், பாவனி பக்கம் செல்லாமல் இருக்கிறார். மேலும் கடந்த வாரம் ஓப்பன் டாஸ்கிலும் பாவனியின் பெயரை நாமினேட் செய்தார்.

இந்நிலையில் நடிகை பவானி ரெட்டியின் முன்பு எடுத்துக்கொண்ட கவர்ச்சியான சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு …