விளம்பரத்திலும், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்து வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திடீர் விளம்பரம் ஆனார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.
அந்தப் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது. இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. ஆனால் இந்த ஆண்டு இவர் படம் எதுவும் வெளிவரவில்லை.
அலிசா, காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்தது. அதன் பிறகு அதை பற்றிய தகவல்கள் இல்லை. பிக்பாஸ் புகழ், ஒரு ஹிட் படம் இரண்டும் தன்னை எங்கேயோ தூக்கி நிறுத்தி விடும் என்று நினைத்தவருக்கு இது ஏமாற்றமாக அமைந்தது.
இதனால் தற்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார். தற்போது ப்ரா அணியாமல் முன்னழகில் முக்கால் வாசி தெரிய குளுகுளு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
அதிலும், கண்களுக்கு தூக்கலான மேக்கப் போட்டு கத்தி போன்ற பார்வையை வீசி இளசுகளின் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது கண்ணின் அழகு அவருடைய ஒட்டு மொத்த அழகையும் ஓவர் டேக் செய்கிறது என்று வர்ணித்து வருகின்றனர்.