மேலே பெரிய ஓப்பன்.. முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. பிக்பாஸ் ரைசா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ரைசா வில்சன் ( Raiza Wilson ) பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த இவர் இப்பொழுது கை நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அடிக்கடி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வரும் ரைசா இப்பொழுது முன்னழகில் முக்கால் வாசி தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார்.

தனுஷின் வேலையில்லா பட்டதாரி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளியானது. அதில் கஜோலுக்கு பி ஏ வாக நடித்து திரையில் முகத்தை காட்டிய ரைசா வில்சன் அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.

ஆரம்பம் முதலே கவர்ச்சிக்கு தாராளம் காட்டி நடித்து வரும் ரைசா வில்சன் அர்ஜுன் ரெட்டி முதலில் வர்மா என்ற பெயரில் உருவாக அதில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் படுக்கை அறை உள்ளிட்ட காட்சிகளில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இந்த திரைப்படம் திரையில் வெளியாகவில்லை என்றாலும் பின் ஓடிடியில் வெளியானது. இவ்வாறு ஒவ்வொரு படத்திலும் சர்ச்சைகளை கிளப்பி வரும் ரைசா சமீபத்தில் கூட முகம் அழகு பெற சிகிச்சை பெற்று அது எதிர் வினையாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

---- Advertisement ----

இது ஒருபுறமிருக்க சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் அநியாயத்திற்கு கவர்ச்சி புகைப்படங்கள் ஒருபுறம் வைரலாகி வந்தாலும் மறுபுறம் சர்ச்சையை கிளப்பியது.

அந்த வகையில், தற்போது டீப் லோ நெக் உடையை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

---- Advertisement ----