“லைட்டா காட்டுறேன்.. நல்லா பாத்துக்கோங்க..” – இணையத்தை சூடேற்றும் பிக்பாஸ் சம்யுக்தா..!

நடிகை சம்யுக்தா சண்முகம் இவர் சீரியல்களின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சின்னத்திரை ஹீரோயின் ஆவார். இவர் பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சி மூலம் அனைத்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

நடிகை சம்யுக்தா சண்முகநாதன் ஆரம்ப காலங்களில் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். மாடலிங் துறையில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விருதுகளையும் வாங்கினார்.இவர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூ சென்னை எனும் மாடல் நிகழ்ச்சியில் பட்டம் வென்றார்.

பிறகு இவருக்கு சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சீரியல்களின் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் வீடுகளில் எளிதில் நுழைந்தார். இவர் 2018 ஆம் ஆண்டு ‘சந்திரகுமாரி’ எனும் சின்னத்திரையில் முதன்முதலாக சீரியல் மூலம் அறிமுகமானார்.

இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த சீரியல் தமிழ் மக்களிடையே வெகுவாக பார்க்கப்பட்ட ஒரு சீரியலாக அந்த சமயம் இருந்து வந்தது. மேலும் இவருக்கு திரைப்படங்களிலும் அவ்வப்போது நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘ஊழு’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் இவரது புகழ் வெளிச்சம் அந்த நேரம் மக்களிடையே இவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.

Samyuktha Shanmugam

பிறகு 2019 ஆம் ஆண்டு ‘தனுசு ராசி நேயர்களே’ என்னும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் போதிய அளவுக்கு வெற்றிப் படம் இல்லாததால் திரைப்படத்துறையில் பணியாற்றுவதை சற்று ஒதுக்கி வைத்திருந்தார். மேலும் சீரியல்களில் முழு கவனம் செலுத்த தொடங்கினார் சம்யுக்தா.

இந்நிலையில் இவர் 2020 ஆம் ஆண்டு ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சம்யுக்தா இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தமிழ் மக்களிடையே இவரது புகழ் வெளிச்சம் பட்டது. இந்த ஷோவின் மூலம் மக்களிடையே ஒரு பிரபலமான கண்டஸ்ட்டராக மாறினார்.

பிறகு அந்த சோவியிலிருந்து அவர் வெளியே வந்த பிறகு அவருக்கு நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் 2023 ஆம் ஆண்டு வெளியான வாரிசு எனும் திரைப்படத்தில் நடிகர் ஷியம்க்கு மனைவியாக நடிக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்த படத்தில் இவருக்கு பெரிய அளவிற்கு எந்த வித டயலாக்குகளும் கொடுக்கப்படவில்லை இருந்தாலும் மக்களிடையே இவரது வரவை பதிவு செய்தார்.

இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்‌ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த நிலையில் நடிகை சம்யுக்தா நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்கள் போன்ற இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Samyuktha Shanmugam
Samyuktha Shanmugam

மேலும் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது ஹாட்டான உடம்பில் பல இளசுகளை சூடாக்கி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகியும் இப்படி உடம்பை மெயின்டன் செய்வதில் வல்லமை மிகுந்தவர் ஆக காணப்படுகிறார்.

இந்த வயதிலும் உடம்பை கற்றுக் கோப்பாக வைத்திருக்கிறார் என்றால் பாராட்டுக்குரிய விஷயம் தான். மேலும் இவர் நிறைய ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவு செய்து வருவார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் மேல அந்த உணர்ச்சி இல்லனா.. கெஞ்ச வேண்டிய அவசியம் இல்ல.. போட்டு தாக்கிய ஐஸ்வர்யா..!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து …