இது உடம்பா.. இல்ல இரும்பா..? – உடலோடு ஒட்டிய உடையில் கட்டழகை காட்டி.. திணறடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா..!

பிக்பாஸ் சம்யுக்தா : உடம்பா இல்லை இரும்பா என்று கேட்கும் அளவிற்கு தன்னுடைய கட்டுமஸ்தான உடலை உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி இருக்கிறார் நடிகை சம்யுக்தா சண்முகம்.

தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மை டியர் பூதம் என்ற திரைப்படத்தில் ஆசிரியையாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை சம்யுக்தா சண்முகம் அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

மாடல் அழகி, தொழிலதிபர், ஊட்டச்சத்து நிபுணர் என பல முகங்களைக் கொண்டிருக்கும் இவர் பரதநாட்டியத்திலும் கை தேர்ந்தவராக இருக்கிறார். பிரபல தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனின் நெருங்கிய தோழியான இவர் அவருடைய சிபாரிசின் பேரிலேயே பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார் என்று கூறப்பட்டது.

தற்போது இவருக்கு அடிக்கடி பட வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துகளர் தர்பார் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து தான் நடிக்க தொடங்கியிருக்கிறார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருபவர் தற்பொழுது டைட்டான ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …