Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சிலோன் பொண்ணு.. ஜில்லுன்னு இருக்கு.. – வைரலாகும் பிக்பாஸ் 6 ஜனனியின் புகைப்படங்கள்..!

Janany

BiggBoss Tamil 6

சிலோன் பொண்ணு.. ஜில்லுன்னு இருக்கு.. – வைரலாகும் பிக்பாஸ் 6 ஜனனியின் புகைப்படங்கள்..!

அக்டோபர் 9 முதல் ஆரம்பம் ஆன பிக்பாஸ் தொடர் விஜய் டிவியில் தற்போது களைகட்டத் தொடங்கிவிட்டது. இதனை அடுத்து பல போட்டியாளர்கள் இதில் களம் இறங்கிய போதும் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரழகி ஜனனி. இந்த போட்டியில் வெற்றி பெறுவார் என்றே தோன்றுகிறது.

 டிஆர்பி ரேட்டை எகிற வைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக அண்டை நாடுகள் முழுவதும் இந்த ரியாலிட்டி ஷோவுக்கு ஆதரவு கொடுக்கும் போது அது நடக்கும் என்பதை புரிந்து கொண்ட விஜய் டிவி இலங்கையிலிருந்து இந்தப் பெண்ணை போட்டியாளராக தேர்வு செய்துள்ளது.

big boss 6

தமிழர்கள் புலம்பெயர்ந்து இருந்தாலும் தன் நாட்டை என்றும் மறவா மாட்டார்கள் என்பதை அவர்கள் போட்டியில் வெற்றியாளர்களை தேர்வு செய்யும் விதத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

 அந்த வரிசையில் லாஸ்லியா தர்சனை  தொடர்ந்து தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கும் ஜனனி பிக்பாஸ் 6  இல் களம் இறங்கியிருக்கிறார்.

big boss 6

இருபத்தியோரு வயது மட்டுமே ஆன இவர் ஆரம்பத்தில் டிக்டாக் செயலி மூலம் வலைத்தளங்களின்  பிரபலமானார். பின்பு சில குறும் படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இலங்கையில் மிகச் சிறந்த மாடல் அழகியாக திகழும் இவரது இன்ஸ்டா பக்கத்தை சுமார் 18.3 k அளவு பார்வையாளர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இதுவரை பிக்பாஸ் சீசனில் இல்லாத அளவுக்கு ஜனனிக்கு மிகப்பெரிய ஆதரவு தற்போது இருந்தே கிடைத்து வருகிறது. இதனை அடுத்து ஜனனி ஜனனி ஆர்மி என்ற ஒரு குழுவையும் ஆரம்பித்துவிட்டார்கள்.

Janany

இப்போது இந்த ஜனனி ஆர்மி குழுவில் தான் இவரது புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் இவர் அழகில் லாஸ்லியா வை  தூக்கி விழுங்கி விட்டார் என்று கூறி வருகிறார்கள்.

மேலும் யாழ்ப்பாணத்தில் பிறந்து அந்த கலாச்சார முறைப்படி வளர்ந்த இவர் தமிழில் சின்னத்திரையில் உள்ள நட்சத்திரங்கள் உடன்இணைந்து இந்த பயணத்தில் ஈடுபடப் போகிறார்.

நன்கு அறியப்படாத தமிழ் நாட்டு கலைஞர்களுடன் இணைந்து பயணித்து இவர் இந்த போட்டியில் வெல்வாரா ? இவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா… என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading

Suggested for You

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top