அந்த நேரத்தில் இந்த ப்ரா அணிவேன்..! – ஓப்பனாக கூறிய பிக்பாஸ் வனிதா..!

பிக் பாஸ் வனிதா குறித்து புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. தன்னுடைய குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் ஆரம்பித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிளப்பிய சர்ச்சைகள் வரை அனைவருக்கும் அத்துபடி.

மூன்று திருமணங்களை செய்துள்ள பிக் பாஸ் வனிதா மூன்று திருமணத்தையும் விவாகரத்து செய்தவர். தற்பொழுது இவருடைய மகள் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என தெரிகிறது.

தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார் நடிகை பிக் பாஸ் வனிதா.

அந்த வகையில் பெண்கள் எந்த நேரத்தில் எந்த உள்ளாடைகளை அணிந்து செல்ல வேண்டும் எந்த நேரத்தில் எந்த பிரா அணிந்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இந்த காணொளி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பயணங்களின் போது நான் இந்த பிராவை தான் பயன்படுத்த வேண்டும் என்று பிரா ஒன்றை காட்டும் இவருடைய காட்சிகளும் இதில் இடம்பெற்று இருக்கின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …