“பாத்தாலே தூக்குதுங்க..” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் “பிகில்” அம்ரிதா..!

இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டது.

இந்த படத்தில் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடித்திருந்தார். தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படத்தில் ஹீரோயினாக நடித்தார். மேலும், ஏற்கனவே விஜய் படம் ஒன்றிலும் எடுத்திருக்கிறார். அதுதான் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக வந்திருப்பார். தற்போது வணக்கம் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வரும்

இவர் சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி உருவாக்கக்கூடிய காஃபி வித் காதல் என்ற திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருந்தது ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக நவம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

---- Advertisement ----

---- Advertisement ----